நாம கமல் ஹாசனின் இரண்டாவது மனைவி சரிகாவா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ நீங்களே பாருங்க ..!!

நடிகை சரிகா இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.இவர் 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைகான தேசிய விருதினைப் பெற்றார்.தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கமல் ஹாசன். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு சரிகா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இருவருமே திரையுலகில் பிரபலமான நடிகைகள் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான்.ஹமாராஜ் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவரின் நடிப்பு கவணிக்க வைத்தது. இப்படத்தின் தலைப்பில் பேபி சரிகா என குறிப்பிடப்பட்டார்.

2004ஆம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்து வந்த கமல் – சரிகா ஜோடி அதன்பின் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.நடிகர் கமல்ஹாசனைத் திருமணம் செய்தார், பின் மணவிலக்குப் பெற்றார்.இந்நிலையில், நடிகை சரிகாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம நடிகை சரிகாவா இது.. எப்படி மாறிவிட்டார்.. என்று கூறி வருகிறார்கள்.

இதோ சமூக இணையதளத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.