நீங்கலாம் தோ ரோகி டா.. உங்களை எல்லாம் நான் சும்மா விடமாட்டேன் டா .. வெளியேறும் முன் கடைசி வார்த்தையை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!!

பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது நான்காவது வாரம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வாரம் மகேஷ்வரி வெளியேற்றப்பட்டு தற்போது 16 போட்டியாளர்களுடன் ஐந்தாவது வாரம் துவங்க இருக்கிறது.மேலும் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இதன்படி, சாந்தி , அசல் கோளாறு, செரின் மற்றும் மகேஷ்வரி என நான்கு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.இந்நிலையில் அடுத்த வாரம் தனலெட்சுமி வெளியேற்றப்படுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் சக போட்டியாளர்களிடம் மிக கடுமையாக நடந்துக் கொள்வதாகவும் கொடுக்கப்பட்ட

டாஸ்க்களில் இருக்கும் விதிமுறைகளை மீறி செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். தொடர்ந்து கமல் அதற்குரிய தண்டனைகளை அறிவித்துள்ளார்.அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது

By blessy

Leave a Reply

Your email address will not be published.