நீயா நானா நிகழ்ச்சி கோபிநாத்தின் மகளா இவர் ?? அடேங்கப்பா அழகில் பிரபல நடிகைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வைரலா கும் புகைப்படம் ..!!

நீயா நானா கோபிநாத்தின் கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி மற்றும் தனது புத்தகங்கள் மூலம் தனக்கென்று பல ரசிகர்களை கொண்டுள்ளார்.

அதனால் சின்னத்திரை தொகுப்பாளர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். நீயா நானா நிகழ்ச்சி மட்டுமில்லாமல், அவ்வப்போது திரைப்படங்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட நிகழ்ச்சிகள் என்று கலந்து கொண்டு வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒரே ஒரு நிகழ்ச்சி பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்றால் அது நீயா நானா தான், அதிலும் கோபிநாத் என்ற ஒரே தொகுப்பாளர் நிகழ்ச்சியை வெற்றிகரமாக கொண்டு செல்கிறார்.ஒவ்வொரு வாரமும் சுவாரஸ்யமான தலைப்புகள், அதைப்பற்றி இவர் விவாதிக்கும் ஸ்டைலும் பார்ப்போரை ஈர்க்கும்.

காமெடி, கலாட்டா, சுவாரஸ்ய விஷயங்கள் என ஒவ்வொரு தலைப்பில் எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சியை நடத்துவார்.கோபிநாத்திற்கு வெண்பா என்ற மகள் மட்டும் இருக்கிறார். அவருக்கு Guitar வாசிப்பது மிகவும் பிடிக்குமாம். அப்படி ஒரு வாசிக்கும் போது எடுத்த ஒரு வீடியோவை கோபிநாத் அவர்கள் எப்போதோ இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.அந்த வீடியோ இப்போது அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Gobinath (@gobinathsocial)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed