நீயெல்லாம் உள்ள இருக்குறதே கே வலமா நினைக்குறேன் .. நாமினேஷனில் போட்டியாளர்களுக்கு நடந்த கொடுமை !! இதோ வை ரல் வீடியோ ..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு முகத்தில் கிரீமை தடவி நாமினஷன் நடைபெற்றுள்ளது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில், இன்று இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினத்தில் ரசிகர்கள் போட்டியாளர்களிடம் சில கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், கமல்ஹாசனும் 50 நாள் ஆகும் நிலையில், விளையாட்டை ஆரம்பிங்க என்று கூறுவது நல்லதல்ல என்று கூறினார்.இந்நிலையில் தற்போது நடைபெற்ற நாமினேஷனில் தெரிவாகும் போட்டியாளர்களின் முகத்தில் கிரீமை தடவ பிக்பாஸ் கூறியுள்ளார்.