பங்களா வீடு, 4 வேலை ஆட்கள், 10 நாய், எங்கு சென்றாலும் கார் என்று இருந்த பிந்து கோஷின் இன்றய நிலை என்ன தெரியுமா ?? இந்த நிலைமையில் நான் ஏன் வாழனும் ? இதோ வெளியான வீடியோவை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் களத்தூர் கண்ணம்மா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை பிந்து கோஷ். அதன் பிறகு உருவங்கள் மாறலாம், தலைமகன், டௌரி கல்யாணம், தூங்காதே தம்பி தூங்காதே,சூரகோட்டை சிங்கக்குட்டி,ஓசை’ , உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தான் நடித்த முதல் படத்திலேயே மிகவும் பிரபல நடிகையாகிவிட்டார். விமலா என்ற இயற்பெயர் கொண்ட இவர், தற்போது எந்தவித மருத்துவ உதவி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக வார இதழில் செய்தி வெளியாகியிருந்தது. இதனை அறிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தனது தேவி அறக்கட்டளையின் மூலம் உடனடியாக ரூ.5000 வழங்கியுள்ளார்.

நாள்தொறும் அக்கம்பக்கத்தினர் ஆறுதலாக இருகிறார்கள். இவருக்கு தைராய்டு வந்ததனால் மேலும் திரைப்படங்கள் நடிக்க முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் கணவர் இறந்து 13 வருடங்கள்வீட்டிலியே இருக்கும் நிலைமை வந்துள்ளது. நான் சினிமாவில் இருந்தபோது சம்பாரித்த பணத்தில் பங்கலவீடு ஒன்று கட்டிவுள்ளேன்.

அதும ட்டும் இல் லாமல் வீட் டுவேலை செ ய்வதி ற்கு நான்கு பேர்,10 நா ய் இருந்து செய்தா ர்கள். கு டும்ப சூ ழ்நிலை யினால் வீ ட்டை வி ற்கும் நிலைமை வ ந்தது. நா ள்தோறும் 16 மா த்திரை சாப்பி டும் நி லைமை வ ந்தது. அதை வா ங்க ப ணவசதி இல்லை. இடுபில் அ ணியும் பெ ல்ட் வங்க குட ப ணம் இல் லாத நிலைமை வ ந்தது.

நான் பிச் சை எடுக் கிறே ன் என்று த கவல் வந் தது. இப்படி பட்ட வா ழ்கை யை வா ழ்வத ற்கு நான் இ றந் துவிட லாம் என்று கண் ணிருடன் தான் சோ க த்தை தெ ரிவித்து ள்ளார். அந்த வகையில் இவரது வீ டியோ பதிவு ச மூக பக்க த்தில் வெளி யானது. அந்த வீடியோ பதிவை தற்போது நீங்க ளும் பாரு ங்கள்…

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *