பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் அப்பாவாக நடித்தவரின் தற்போதைய நிலை என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கட ந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தில் கதிர், ஆனந்தி, யோகி பாபு போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.அதே போல் ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தது போல நடிகர்கள் இருக்கின்றார்கள். அதை மிகவும் முக்கியமான ஒருவர் கதிரின் தந்தையாக நடித்த தங்கராஜ் அ வர்கள்.இந்த படத்தில் கலை கூ த்தாடி அவரும் இவரும்
கூ த்தாடிகளில் பெண் வேடம் போட்டுஆடுவார்.அதன் பிறகு பெண்ணை போன்ற தோற்றத்தில் இருப்பார். மேலும் இந்த படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்த இருப்பார். இதனால் இந்த படம் விழாவில் அவரது காலில் விழுந்து வணங்கினார் இந்த படத்தில் ஆனந்தியின் தந்தையாக நடித்த நடிகர் மாரிமுத்து. நடிகர் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு கிராமத்திலிரு ந்து அழைத்து வந்தார்.இவரை இரவில் வெள்ளரிக்காய் தோட்டத்தில் காவலுக்காக படுத்துக் கொண்டு இருந்த அவரை எழுப்பி
ஒப்பாரி பாட லை பாடவைத்து பின்னர் இவர் எந்த படத்திற்காக தேர்வு செய்தார் மாரி செல்வராஜ். இப்படி ஒரு நிலையில் நெல்லையில் வசித்து வரும் தங்கராஜ் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக அவருடை ய வீடு முற்றி லும் சே தம் அடைந்து விட்ட து.அதன் பிறகு பரியேறும் பெருமாள் படத்திற்கு கொண்ட நடிகர் தங்கராஜ் நிறைய படவாய்ப்பு கள் அமையவில்லை. இவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் தெருக்கூ த்து கட்ட மு டியவில்லை.
மேலும் இரண்டு மகள்களையும் படிக்க வைத்து விட்ட குடும்ப க ஷ் டம் காரணமாக மனைவியுடன் சேர்ந்து இருந்தேன்.எலுமிச்சைபழம், பனங்கிழங்கு போன்றவற்றை தன்னுடைய கிராமத்தில் விற்று பி ழைத்து வந்து உள்ளார். ஆனால் தற்போது அந்த வியாபாரம் தொடங்க தற்போது ஒரு வேளை உணவுக்கு கூட மிகவும் க ஷ்டப்பட்டு வருகிறாராம். அவருடைய வீ ட்டை சீரமைத்து தர நெல்லை மாவட்ட ஆட்சியர் முன் வந்து இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்த வீடியோ சம்பந்தமாக உங்களுக்கு ஏதேனும் குறை நிறை இருப்பின் வீடியோ ஓனரிடம் தெரிவிக்கவும்.நன்றி