பாண்டியன் ஸ்டோர்ஸில் புதிய முல்லை இந்த பிரபல நடிகையா !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது.அண்ணன் – தம்பி பாசம், கூட்டு குடும்பம் என வாழ்க்கையை எடுத்துக்காட்டாக காட்டும் இந்த சீரியல் தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி அந்த தொடரில் இருந்து விலகுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். அது ரசிகர்களை கடும் அதிர்ச்சி ஆக்கியது.குடும்பத்தின் வீட்டை விற்கும் நிலை,கதிரின் ஹோட்டல் தொழிலில் பிரச்சனை என சமீப காலமாக பல விஷயங்களை

இந்த சீரியலில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.இந்நிலையில் முல்லையாக நடித்து வந்த காவ்யா அறிவுமணி தான் இந்த தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்து இருக்கிறார்.அடுத்த முல்லை யார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மனதில் எழுந்தது. அந்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

சிப்பிக்குள் முத்து தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த லாவண்யா தான் இனி புது முல்லையாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.சிப்பிக்குள் முத்து கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், லாவண்யா தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருகிறார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *