பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் மகனா இவர் ?? அட இவருக்கு இவ்வளவு பெரிய மகனா ?? இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!!

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழிலேயே உருவாகிய இந்த சீரியலை மற்ற மொழிகளில் நிறைய ரீமேக் ஆகியுள்ளது.அண்ணன்-தம்பிகள் 4 பேரை சுற்றியே இந்த கதை இதுவரை நகர்ந்து வருகிறது.

2018ம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர் 975 எபிசோடுகளை கடந்துள்ளது. விரைவில் 1000 எபிசோடை தொட இப்போதே ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குமரன். பின்னணி

நடன கலைஞராக இருந்து இப்போது பிரபலமாகியுள்ளார். தொடர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துள்ளது.குமரன் சுஹாசினி என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இதுவரை குமரன் தனது மகனின் புகைப்படத்தை ஷேர் செய்தே இல்லை.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *