பிக்பாஸ் அஸீமுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட காரின் விலை என்னவென்று தெரியுமா ?? என்னாது ,, இத்தனை லட்சமா ?? இதோ விலையை கேட்டு கடும் அதி ர்ச்சி யான ரசிகர்கள்..!!

பிக் பாஸ் சீசன் 6 நி கழ்ச்சி யானது விஜய் தொ லைக்கா ட்சியில் பிர மாண்டமாக தற்பொ ழுது நிறை வடை ந்துள்ளது. இந்நிகழ்ச்சி அக்டோபர் 9ம் தேதி தொடங் கப்ப ட்டது. இதில் ஜிபி முத்து, அசல் கோளாறு, ஷிவின் கணேசன், ராபர்ட் மாஸ்டர், ராம் ராமசாமி, ஜனனி, அமுதவாணன், மகேஸ்வரி, கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்ஷிதா, தனலட்சுமி மணிகண்டன், விக்ரமன், குயின்சி என 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

மக்க ளால் மிகவும் விரும் பப்பட்ட ஜி பி முத்து முதன் முத லாக வீட்டை விட்டு வெளி யேறினா ர். இதை தொடர்ந்து குறைந்த வாக் குகள் பெற்று சாந்தி வெளி யிட்ட பட்டார். பின்னர் ஒவ் வொரு வாரமும் குறைந்த வாக் குகள் பெ ற்று ராம், தனலட்சுமி, மணிகண்டன், ரட் சிதா, ஏடிகே என ஒவ் வொரு போ ட்டி யாளராக வெளியே ற்றப்ப ட்டனர்.

க டைசி யாக இரு ந்த 5 போட் டியாளர் களின் கதி ரவன் 3 லட்சம் பண முட் டை யுடன் பிக் பாஸ் வீட் டை விட்டு வெளியே றினார். இதை தொ டர்ந்து அமுத வாணன் பண ப்பெ ட்டியை எடு த்துக் கொ ண்டு வெ ளியே றினார். இறுதி போ ட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற் குள் இரு ந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள் ளிட்ட 3 போ ட்டியாள ர்கள் தகுதி பெ ற்ற னர்.அத்தோ டு நேற்று நடந் த இறு தி போட் டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார்.

இதன் பின் னர் விக்ர மன் & அசீம் இ டை யே ஒரு வர் பிக் பாஸ் வெற் றி யாளரா க அறிவிக் கப்படு வார் என எதிர்பா ர்க்க ப்பட் டது. அதன் படி அசீம் இந்த சீசனில் பிக் பாஸ் நி கழ்ச்சி யின் வெ ற் றியா ளராக நடிகர் கமல்ஹா சனால் அசீம் அறி விக்க ப்பட் டார். வெற் றி யாளர் அசீம்க்கு பரி சாக மா ருதி சுசூகி இந் தியா நிறுவனத்தின் Brezza மாடலின் முதல் கார் பரிசாக அளி க்கப்ப ட்டது.அத்தோடு SUV ரக காரா ன இது 8 லட்ச ரூபாய் முதல் 14 லட்ச ரூபாய் வரை விற்க ப்படு கிறது. இந்த காரின் வி லையை கேட்ட ரசிக ர்கள் தற் பொ ழுது அதி ர் ச் சி யில் உள் ளனர்

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *