பிக்பாஸ் ஆயிஷாவுக்கு அப்படி என்னதான் ஆச்சு .. தீ டீ ரெ ன்று மூ ச்சு பி ரச் ச னை யால் அனைவரும் அ திர் ச்சி .. இதோ வை ர லா கும் வீடியோ ..!!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருவருக்குள் முட்டல் மோதல் துவங்கியுள்ளது. இது தொடருமா அல்லது சமாதானம் ஆகிவிடுவார்களா என்பதை ஆர்வத்துடன் காண காத்திருக்கிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த ஞாயிற்றுக் கிழமை மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் துவங்கியுள்ளது.
ஜீ தமிழில் சத்யா சீரியல் மூலமாக பிரபலாமான நடிகை ஆயிஷா தற்போது பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார்.நேற்று அவர் அசல் கோலார் உடன் ஏற்பட்ட பி ர ச்ச னை யால் கண்ணீர் விட்டு இருந்தார். அதன் பின் இன்று ஜனனி அவருடன் சண்டை வரும் என சொன்னதால் அவர் இன்னும் கலக்கத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று ஆயிஷாவுக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இருக்கிறது. அதிர்ச்சியான மற்ற போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி செய்து இருக்கிறார்கள். இருப்பினும் அவருக்கு தொடர்ந்து மூச்சு திணறல் இருந்ததால் பிக் பாஸ் அழைத்து மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளித்து இருக்கிறது.
அதற்கு பிறகு அவர் தேறி இருப்பதாக தெரிகிறது.