பிக்பாஸ் ஜிபி முத்து மகனுக்கு என்ன நடந்தது ?? சற்றுமுன் வெளியான தகவலை கேட்டு க டும் அதி ர்ச்சி யான ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!
ஜிபி முத்துவின் மகன் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கபட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து இரண்டாவது வாரம் சென்றுக் கொண்டிருக்கிற நிலையில், இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் இந்த வீட்டிலே வலிமையான போட்டியாளர்களில் ஒருவராக ஜி.பி.முத்து பார்க்கப்படுகிறார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அடம்பிடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து யார் சமாதானப்படுத்தியும் ஏற்றுக்கொள்ளாத இவர், நேற்றைய தினம் அவருடைய விருப்பப்படி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் ஜிபி முத்து வெளியேறிய பின் தன்னுடைய மகனை பார்த்துக் கொண்டு வைத்தியசாலையில் இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்ட ஜி.பி. முத்துவின் மகனான விஷ்ணுவின் புகைப்படம் தற்போது சமூக வலையத்தளங்களில் வைலராகி வருகிறது.