பிக்பாஸ் தாமரைக்கு அடித்த ஜாக்பாட் .. பிரபல பொன்னியின் செல்வன் பிரபலத்துடன் சேர்ந்து நடிக்கும் தாமரை .. இதோ தாமரையின் 1ST பட ஃபஸ்ட் லுக் புகைப்படம் ..!!

பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு அறிமுகம் இல்லாத நபராக நுழைந்தவர் தாமரை. கூத்து கட்டி நடித்து அதில் வரும் வருவாய் மூலம் குடும்பம் நடத்திவந்த தாமரை பிக்பாஸ் பிறகு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வளர்ந்து வருகிறார்.பிக்பாஸ், பிக்பாஸ் அல்டிமேட் என தொடர்ந்து இரண்டு நிகழ்ச்சியில் பங்குபெற்ற

அவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வந்தார்.தனியாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதன் மூலமும் தற்போது சம்பாதித்து வருகிறார்
அவர் வேறு யாருமில்லை பொன்னியின் செல்வன் பட நடிகர் சரத்குமார் நடிக்கும் படத்தில் தான். ஆழி என்று பெயர் வைத்துள்ள

அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கையும்,அ ந்த படத்தில் தன்னுடைய கெட்டப்பையும் பகிர்ந்து இருந்தார் தாமரை.அது மட்டுமில்லாமல் நடிகர் ரோபோசங்கர் நடிக்கும் ஒரு படத்திலும் , நடிகர் வையாபுரியுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார் தாமரை. இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டான தாமரைக்கு பலரும் தங்களின் பாராட் டுகளை தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed