பிக்பாஸ் மகத்தின் தங்கை இவங்களா ?? இவங்களும் பிரபல நடிகையா ?? இதோ புகைப்படத்தை கண்டு அதி ர்ச் சியாகும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் மஹத் ராகவேந்திரா தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். ஹீஸ்ட் த்ரில்லர் படமான மங்காத்தா மற்றும் அதிரடி நாடகமான ஜில்லா ஆகியவற்றில் துணை வேடங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.இவர் திரைத்துறைக்கு 2011 ஆம் ஆண்டில் அறிமுகம் ஆனார்.

2006ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடித்த வல்லவன், 2007ம் ஆண்டு வெளிவந்த காளை திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு படமான மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார்.மோகன்லால் மற்றும் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார்.பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் மகத்,

2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற பிராச்சி மிஸ்ராவை நடிகர் மகத் காதலித்து திருமணமும் செய்து கொண்டார் இப்பொழுது நிலையில் சினிமாவில் சிறிய அளவு பிரப லமாகி விட்டாலேஅவர்கள் தங்களுடைய சிறுவயது புகைப்படமோ அல்லது குடும்ப புகைப்படமோ இணைய த்தில் வெளியிடுவார்கள். அந்த வகையில் நடிகர் மகத்துவம் தனது தங்கையின் புகைப்ப டத்தை வெளியிட்டுள்ளார். இதோ வைரலாகும் புகைப்படம் ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed