நடிகை ரசிதா மஹாலக்ஷ்மி ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழில் சில தெலுங்கு மற்றும் கன்னட தொலைக்காட்சிகளுடன் சில படங்களில் பணியாற்றுகிறார். பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஜோதியாக நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர் ஆனால் சரவணன் மீனாட்சி என்ற பிரபலமான தமிழ் தொடரில் மீனாட்சியாக விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டார்.
நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் கணவர் தினேஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் அது பற்றி அவர் ஷோவில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் பிக் பாஸ் ஓப்பனிங் விழாவில் தன் அப்பா, அம்மா குடும்பம் பற்றி மட்டுமே பேசி இருந்தார்.
பிக்பாஸ் ரக்சிதாவுக்கு 9 வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லையா .. மரு த்துவ ர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அதனால் அவர் சட்டப்படி விவாகரத்து பெறுவது உறுதி என தெரிந்தது.இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் சீரியல்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகின்றனர் .இந்த நிலையில் திடீரென ரக்சிதா தனது கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் ரக்சிதா குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் தான் தினேஷுக்கு மனவருத்தம் என்றும் அதனால்தான் இருவரும் தற்போது பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.ரக்சிதா குழந்தை பெற வேண்டுமென்றால் அவர் சீரியல்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்களாம்.
ஆனால் சீரியல்களில் நடிப்பதை தன்னால் நிறுத்த முடியாது என்று ரக்சிதா கூறியதால் அவருக்கும் அவருடைய கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து இருவரும் இதுகுறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.