பிக்பாஸ் வீட்டில் நடு இரவில் அல றிய டித்து எந்திரிந்த ஜி.பி. முத்து .. கட்டிலில் இருந்து விழுந்த வீடியோவை பார்த்து க தறும் ரசிகர்கள் ..!!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்கள் நிறைவடைந்து 6-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. எந்தவித வெளி தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டில் 100 நாட்கள் தங்குவதும், அங்கு நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியே அந்த நிகழ்ச்சி நகர்ந்து செல்லும். ஒவ்வொரு நாளும் அந்த வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகள் சில
நேரங்களில் இணையதளங்களில் பேசுப்பொருளாக மாறும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.அந்த வகையில், டிக்டாக் மூலம் பிரபலமடைந்த ஜி.பி.முத்து கேட்ட கேள்வி ஒன்று நேற்று முதல் இணையதளங்களில் வைரலாக பரவி ரசிகர்களை நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. நேற்று தொடங்கிய நிகழ்ச்சியில்
ஜி.பி.முத்து முதல் நபராக அந்த வீட்டின் உள்ளே சென்றுள்ளார். அவரிடம் நடிகர் கமல்ஹாசன் எப்படி உணருவதாக கேள்வி எழுப்புகிறார். இதற்கு பதிலளிக்கும் ஜி.பி.முத்து, இங்கு யாரும் இல்லை நான் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கிறார்.பிக் பாஸ் வீட்டிற்குள் நேற்று முதல் ஆளாக சென்றவர் Youtube பிரபலம் ஜி.பி. முத்து.இந்நிலையில், நேற்று நடந்த
எபிசோடில் ஜி.பி. முத்துவிடம் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் நகைச்சுவையாக கலாட்டா செய்துள்ளார்.நடு இரவில் தூங்கி கொண்டிருந்த ஜி.பி. முத்துவை பயமுறுத்துகிறார் ராபர்ட். அப்போது அலறியடித்து எந்திருக்கும் ஜி.பி. முத்து கட்டிலில் இருந்து கீழே விழுகிறார். அந்த வீடியோ தற்போது படுவைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
Fullll funnn ???? #GPMuthu #GPMuthuArmy #biggboss6tamil #gpmuthu #KamalHaasan? #tamil pic.twitter.com/iPPm1V8fy0
— Nithish (@Nithishbabu15) October 9, 2022