பிரபல இயக்குனர் டி. பி. கஜேந்திரன் யாரென்று தெரியுமா ?? பலரும் அறியாத நிஜ வாழ்கை என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான செய்தியை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
பிரபல இயக்குனர் , காமடி நடிகர் டி. பி. கஜேந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குநர் ஆவார். தற்போது துணை வேடங்களில் நடித்துவரும் இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனாவார். விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.
புகழ்பெற்ற நடிகை டி. பி. முத்துலட்சுமியின் மகனாவார்.விசுவின் உதவியாளராக பணியாற்றிய இவரும் விசுவைப் போலவே குடும்பக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களையே இயக்கினார்.அத்துடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.1988ல் இருந்து 2010 ஆம் ஆண்டு வரை திரை உலகில் ஒரு பிஸியான நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உ டல்ந லக் கு றை வால் அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே அ தி ர் ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களாக திரைப்பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து மர ண ம டைந்து வருவது திரையுலகினரை சோ கத் தில் ஆழ் த்தி யுள்ளது.