பிரபல முன்னணி இயக்குனர் மணிரத்னம் ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றுகிறார். ரத்னம் ஆறு தேசிய திரைப்பட விருதுகள், நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகள், ஆறு பிலிம்பேர் விருதுகள்
தென்னிந்திய விருதுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.இவர் இந்திய அளவில் அறியப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களுள் ஒருவர். இவர் திரைப் பங்களிப்பைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு 2002 இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
இதற்கு முன் கன்னடத்தில் ஒரு படமும், தெலுங்கில் ஒரு படத்தையும் இயக்கியிருந்தார். காதல் படங்களுக்கு பேர்போன இவர் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.தமிழ் சினிமாவின் கனவு படமான இது மாபெரும் வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது. இயக்குனர் மணி ரத்னம்,
பிரபல இயக்குனர் மணி ரத்னம் & சுஹாசினியின் மகன் யாரென்று தெரியுமா ?? அட இவரும் ஒரு பிரபலம் தானா ?? இதோ ..!!
நடிகை சுஹாஷினியை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் நந்தன் மணிரத்னம் எனும் ஒரு மகன் இருக்கிறார். தனது மகனுடன் சுஹாசினி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..