பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமளுக்கு 2 மகள்களா ?? அட பார்க்க தேவதை போல் இருகாங்களே ?? இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!
இந்த காலக ட்டங்க ளில் இருக்கும் பல நடிகர்கள் ஆரம்ப காலக ட்டத்தி ல் கிடைத்த வாய் ப்புகளை தவ ற விடாமல் நடித்து ஓர ளவுக் கு பிரப லமாகி வருகி ன்றன. அதேபோன்று சின்ன த்திரை சீ ரியலில் அறிமு கமாகி அதன் பிறகு ஓர ளவுக்கு பிரப லமாகி தற்போது வெள்ளி த்தி ரையில் தன க்கென ஒரு இட த்தைப் பிடித்தவர் தான் நடிகர் ராஜ்கமல் என்பவர்.
இவர் துணை நடிக ராகவும் தொலை க்காட்சி தொடரி லும் நடி த்துவரு கிறார் என்பது குறிப்பிட த்தக்கது. இதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஒளிபரப்பான சகானா என்ற தொலை க்காட்சித் தொட ரில் ஒரு மு க்கி ய கதாபா த்திர த்தில் நடித்து சின்னத்திரை சி னிமாவில் அறிமு கமானார் நடிகர் ராஜ்கமல். அந்த வகையில் ஆனந்தம், செல்வி, வசந்தம்,
பைரவி போன்ற பல்வேறு தொலை க்காட்சி தொடரில் நடித்து வருகிறார். இது மட் டுமல் லாமல் 2006 ஆம் ஆண்டு பச்ச க்குதிர என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார் நடிகர் ராஜ்கமல். அந்த வகையில் சரோஜா, நவீன சரஸ்வதி சபதம், லிங்கா, சண்டிக் குதிரை,மேல்நாட்டு மருமகன் போன்ற திரைப்ப டங்களில் நடித்துள்ளார் நடிகர் ராஜ்கமல்.
தனது சக தொலை க்காட்சி நடி கையான லதா என்பவரை தி ரும ணம் செய்து கொண்டார். இவர்க ளுக்கு லாரா மற்றும் ராகா என்ற 2 மக ள்க ள் உள்ளனர். இவரது ம னை வி லதாவும் த மிழ், தெலு ங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட சீ ரியல் தொட ர்களில் நடித்து ள்ளார்.
அந்த வகையில் மெட்டிஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற சீரிய ல்களில் மிகவும் பி ரபலம டைந்த நடிகர் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த தி ல்லால ங்கடி என்ற திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் ம னைவி யாக நடித்து ம க்கள் ம த்தியில் மிகுந்த வரவே ற்பைப் பெற்று இருந்தார். நடிகர் ராஜ்கமல் பிரபல சன் தொலை க்காட்சியில்
ஒளிபரப்பாகி வரும் அ பியும் நானும் என்ற சீ ரியல் தொடரில் மு க்கிய கதாபா த்திர த்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ராஜ்கமல் தனது ம னை வி மற்றும் மக ளுடன் இருக்கும் புகைப்ப டத்தை தனது ச மூக வலைத்த ளத்தில் வெளி யிட்டு இருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் உங்க ளுக்கு இவ்வளோ பெரிய மக ள்கள் உள் ளத என்று கமெ ண்ட் செய்து வருகி ன்றார்கள்…