பிரபல நகைச்சுவை நடிகர் கிரேசி மோகனின் மகன் இந்த பிரபலமா ?? அடேங்கப்பா அச்சு அசலா அப்பாவை போலவே இருக்கிறாரே !! இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

நகைச்சுவை நடிகர்கிரேசி மோகன் தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார். அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர்,

நாடக அமைப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வந்தவர் நடிகர் கிரேசி மோகன். இவர் 1979ல் கிரேசி கிரேஷன்ஸ் என்ற நாடக நிறுவனம் ஒன்றினை தொகுத்து வந்துள்ளார். இதை தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களில் வசன எழுத்தாளராகவும், நகைச்சுவையாளராகவும் பணியாற்றி வந்தார்.இவர் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வசனம் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் . 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவர் 1972ல் எழுதிய ‘கிரேட் பேங்க் ராபரி’ என்று நாடகத்திற்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றார்.இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விழுதை வழங்கி சிறப்பித்தது. மேலும் ப்ரொபஷனல் எக்ஸலன்ஸ் என்று சர்வதேச விருதை அமெரிக்காவும் வழங்கியுள்ளது. நடிகர் கிரேஸி மோகனின் குடும்ப வாழ்க்கை பற்றி

பார்க்கும் பொழுது இவர் நளினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு அர்ஜுன் என்ற ஒரு மகன் உள்ளார் .இவரது மகன் அர்ஜுன் 2013ல் ஹரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவரது திருமண புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அச்சு அசல் அப்பாவை போலவே இருக்கிறாரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே ..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed