பிரபல பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா நிஜ மகனா இது ?? அட இவரும் பிரபல நடிகரா ?? இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!! விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. இதில் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.கதைப்படி தற்போது ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்துகொண்ட கோபி ராதிகாவுடன் தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோபிக்கும், பாக்கியாவிற்கும் பிறந்த மகள் தற்போது போபியுடன் இருந்து வருகிறார்.

ராதிகாவுடன் சற்று பண ரீதியாக அவஸ்தைப்பட்டு வரும் கோபி, எப்போதெல்லாம் தனது முதல் மனைவி பாக்கியாவை சந்திக்கிறாரோ, அப்போதெல்லம் அவரை சீண்டும் விதமாக பேசி வருகிறார்.இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பவர்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மகன் ராகுலின் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் தெரிவித்துள்ளார்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed