பிரபல பாடகர் பென்னி தயாளின் மனைவி இவங்களா ?? என்னாது இவங்களும் ஒரு முன்னணி பிரபலமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. மாறி வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது. இந்த சீசனில் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், எஸ்.பி.பி.சரண், பென்னி

தயாள் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.பென்னி தயாள் ன்பவர் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஆவார். மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இதழியல் மற்றும் மக்கள் செய்தித்தொடர்பியல் படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார். திரைப்பட இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் பென்னி தயாளின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார்.பல்லே லக்கா பல்லே லக்கா, டாக்சி டாக்சி,

ஓ மணப் பெண்ணே போன்ற இவர் பாடிய பாடல்கள் திரை உலகில் பெயர் பெற்றன. பென்னி தயாள் நடனம் ஆடுவதிலும் விருப்பமும் ஆற்றலும் கொண்டவர். துபாயில் வளர்ந்து பள்ளிக் கல்வியை அங்கு முடித்தார்.தமிழ் திரையுலகில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியவர், பின்னணி பாடகர் பென்னி தயாள்.இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களுக்கு நுடுவராக இருந்துள்ளார்.

ஆனால் சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயத்திற்காக, இனி நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.பாடகர் பென்னி தயாள், கேத்தரின் தங்கம் என்பவரை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் பென்னி தயாள் மற்றும் அவரது மனைவி கேத்ரின் தங்கம், இருவரும் இணைந்திருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *