பிரபல பிக்பாஸ் நடிகர்-க்கு தீ டீரென்று நடந்து முடிந்த திருமணம் !!! இதோ இணையத்தில் வை ரலாகும் புகைப்படங்கள் ..!!

சி னிமா பிரப லங்கள் தி டீரெ ன்று பலரும் தி ரும ணம் செய்து கொண்டு வருகி ன்றார்கள். அதில் ஒரு சிலர் சினிமா பிரப லங்களை திரும ணம் செய் கின்றா ர்கள் மற்றவ ர்கள் நெரு ங்கிய நண்ப ர்களோ அல்லது உறவி னர்கள் செய்து கொ ள்கின் றார்கள். அந்த வகையில் தற்பொழுது த மிழ் சி னிமாவில் ளம் நடிகராக வலம் வந்து கொண் டிருப்ப வர் தான் நடிகர் ஹரிஸ் கல்யாண்.

பிக்பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஹரிஷ் கல்யாணுக்கு இன்று உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஸ் கல்யாண் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது மாதவனுக்கு பின்பு பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வரும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு படங்களில் நடித்து பயங்கர பிஸியானார்.அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் இவருக்கு இன்று உறவினரக்ள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed