பேரரசு மகள் யார் என்று தெரியுமா ?? என்னாது இவங்க பிரபல நடிகையா ?? இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிம்வில் பிரபலமான நடிகர் தான் பேரரசு, தற்போது சாந்தி என்பவரை திருமணம் செய்துள்ளார் இயக்குனர் பேரரசு,இவர்கள் இருவருக்கும் ஜூலை 2001 இல் விருத்திகா என்ற பெண் குழந்தை பிறந்தது.சாந்தி இரண்டாவது முறை கருத்தரித்தபோது, ​​கருக்கலைப்பு மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, பேரரசுவால் பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்பட்டார். அவர்கள் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இருப்பினும் சாந்தியை

நாட்டரசன்கோட்டைக்கு மாற்ற பேரரசு கூறினார். இந்த நேரத்தில், பேரரசு சாந்திக்குத் தெரியாமல் வெளிப்படையான விவா கரத்து ஆணையைப் பெற்றார். அரசாணை நடவடிக்கை எடுத்தார். அவர் ஜேஎம் நீதிமன்றத்தை பவானிக்கு மாற்றினார், அவர் குழந்தை ஆதரவை வழங்க பேரரசுவிடம் கேட்டார்.ஆனால் இதை பற்றுய் பேரரசு பல முறை கூறிய போதும் மனைவி கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை, தற்போது

பேரரசுவின் மனைவி சாந்தி நாட்டரசன் கோட்டை என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார், செப்டம்பர் 12, 2007 அன்று, ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சாந்திக்கு மாதம் ரூ.10,000 மற்றும் அவர்களது மகளுக்கு மாதம் ரூ.5,000 ஜீவனாம்சம் வழங்குமாறு திரைப்பட இயக்குநருக்கு உத்தரவிட்டது.இப்போது இருக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்கள் பலருமே தன் வாரிசுகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாகவே வைத்துள்ளார்கள்,

அந்த வரையில் பல நடிகைகள் தான் தன் வாரிசுகளை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வருகிறார்கள்,
இப்படி பட்ட ஒரு நிலமையில் இயக்குனர் பேரரசுவின் மகள் விருத்திகாமின்மினி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்போது இவரது புகைப்படம் சமூக வலைதளத்தில் அதிகப்படியாக பெகிரப்பட்டு வருகிறது, அந்த வகையில் இயக்குனர் பேரரசுவின் மகள் சினிமா நடிகை போல எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க..

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed