போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்த பையனா இது ?? ஆள் அடையாளமே தெரியலையே .. இதோ ..!!
பிரபல குழந்தை நடிகர் பரத் குமார், தொழில் ரீதியாக மாஸ்டர் பரத் என்று அழைக்கப்படுகிறார், இவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முக்கியமாக பணியாற்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். ஜெயராம் நடித்த முதல் படமான நைனா மூலம் திரையுலகில் நுழைந்தார். அதன் பிறகு 62 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
கமல் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாவர் தான் நடிகர் பரத். அவர் பள்ளிப் பருவத்தில் இருக்கும் போது குண்டு பயனாக இருந்தார், பின்பு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. போக்கிரி படத்தில் அசினுக்கு தம்பியாக நடித்தது சினிமாவில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்றே கூறலாம்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான இவர் தமிழ்நாட்டில் பிறந்து சென்னையில் உள்ள வேளாங்கன்னி இன்டெர்நெஷனல் பள்ளியில் படிச்சிட்டு இருக்கும்போதே கல்சுரல்ஷ் கலந்துகொள்வாராம். அப்பொழுதே இவரின் நடிப்பிற்கான வாய்ப்பு கிடைத்ததோடு, பல படங்களிலும் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஸ்லிம் அண்ட் ஸ்டைலாகவும் மாறி இருக்கிறார். மேலும், அந்த பேட்டியில் தன்னுடன் நடித்த கமல், விஜய், அல்லு அர்ஜுன் போன்றவர்களுடனான அனுபவத்தை கூறியுள்ளார். இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க .