மகன் மீது க டும் கோ பத்தில் பிக்பாஸ் வனிதா .. எதனால் என்று தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!

ஆள்தான் வளர்ந்திருக்கிறான், அறிவு வளரவில்லை நேரில் பார்த்தால் பளார் என்று அறைந்து விடுவேன் என்று மகள் குறித்து வனிதா ஊடகம் ஒன்றிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வனிதா – ஆகாஷின் மகனான விஜய் ஸ்ரீ ஹரியிடம் நெட்டிசன் ஒருவர், வனிதாவோட பையனா நீங்கள் என்று கேட்டார்.அதற்கு ஹரி நான் ஆகாஷோட பையன் ப்ரோ என்று பதில் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வனிதாவிடம் விஜய் ஸ்ரீ ஹரியின் பதில் குறித்து கேட்கப்பட்டது.அதற்கு, அது உண்மைதானே என்று கூறிய வனிதா, அவனுக்கும் எனக்கும் எந்த மனஸ்தாபமும் கிடையாது. மேலும் அவர் ஆள்தான் வளர்ந்திருக்கிறான், அறிவு வளரவில்லை, ரெண்டும் லூசுதான்.அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வனிதா ஆகாஷை பிரிந்தபோது இரண்டு குழந்தைகளும் இருவரிடமும் வளரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மகன் விஜய் ஸ்ரீ ஹரி கொஞ்ச நாளிலேயே தனது தாத்தா மற்றும் அப்பாவிடம் நிரந்தரமாக சென்று விட்டார். அதன்பிறகு வனிதாவிடம் வராத விஜய் ஸ்ரீ ஹரி, விஜயகுமார் மற்றும் ஆகாஷிடம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.