மகாராணி போல வாழ்ந்த நடிகை SN லட்சுமி கடைசியில் தன் சொத்துகளை என்ன செய்தார் என்று தெரியுமா ?? இதோ வெளியான தகவலை கேட்டு சோ க த்தி ல் ஆழ்ந்த ரசிகர்கள் ..!!
பழம்பெரும் மூத்த முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தான் எஸ்.என்.லட்சுமி, ஆனால் சமீபத்தில் இவர் பற்றிய செய்திகள் சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு நடிகை எஸ்.என்.லட்சுமி தமிழ் திரைப்படத்தில் 1948 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் மக்களுக்கு அறிமுகமானவர் ஆவார்,
தனக்கு தெரிந்த அனைத்து நடக்க நிகழ்ச்சியிலும் நடிக்க வாய்ப்பு கேட்டு நடிக்க ஆரம்பித்தார், பின்னர் சென்னையில் ஒரு நாடக கம்பெனிக்கு சென்று வாய்ப்பு கேட்கலாம் என்று சென்று 200 நாடகத்தில் நடித்தார் எஸ்.என்.லட்சுமி, இதன் பின்னர் 1948ல் ஜெமினியின் சந்திரலேகா திரைப்படத்தில் இவருக்கு நடனம் ஆகும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகை SN லட்சுமி தன்னுடை சினிமா வாழ்க்கையில் மகன் கணக்கு என்ற திரைப்படத்தில் தான் இறுதியாக நடித்தார் ஆனால் எஸ்.என்.லட்சுமி நடித்த தாமரை குளம் என்ற திரைப்படத்தின் மூலமாக தான் எஸ்.என்.லட்சுமியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது, இதன் பின்னர் பட வாய்ப்புகள் குவிந்தன, அந்த வகையில், எம்ஜிஆர் மற்றும் சிவாஜி,நாகேஷ், என்று பல மூத்த நடிகர்களுடன் நடித்தார் எஸ்.என்.லட்சுமி.
ஆனால் அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்று தமிழ் சினிமாவில் முன்னோடிகள் நடித்த அனைத்து படத்திலும் நடிகை SN லட்சுமி நடித்து தமிழ் திரைப்படத்தில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் ஆவார்,நடிகை எஸ்.என்.லட்சுமி தனது சினிமா வாழ்க்கையில் நடித்த நடிப்பு என்பது எஸ்.என்.லட்சுமியின் உடம்பில் ஊறிப்போன ஒரு விஷயம் ஆகும்.இதன் பின்னர் திருமணமே செய்துகொள்ளாமல் தனது சகோதர குழந்தைகளை வளர்த்தார் எஸ்.என்.லட்சுமி,
இதனை தொடர்ந்து எஸ்.என்.லட்சுமி தனது வாழ்க்கையில் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்தது, பின்னர் திருமணம் ஆகாமலே கோடி கணக்கில் சொத்துக்கள் வைத்திருந்தார் எஸ்.என்.லட்சுமி, ஆனால் இப்போது எஸ்.என்.லட்சுமியின் சொத்து யாருக்கு போனது என்பது ஒரு கேள்வியாக தான் உள்ளது