மருத் துவம னையில் சி கி ச்சை பெற்று வந்த சமந்தாவுக்கு முன்னாள் கணவர் போன் காலில் என்ன பேசினார் என்று தெரியுமா ?? இதோ வெளியான செய்தியை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு யசோதா, சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு அமெரிக்காவில் பயணத்தை மேற்கொண்டார்.சமுகவலைத்தளத்தில் இருந்து ஒதுங்கி வரும் காரணம் என்ன

என்ற கேள்வி சமந்தாவிடம் எழுந்த நிலையில் தனக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளார். அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருவதாக அவர் எடுத்த புகைப்படம் மூலம் தெரிவித்து ஷாக் கொடுத்தார்.இதற்கு பல பிரபலங்கள் அவருக்கு ஆறுதலாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

சமந்தாவின் முன்னாள் கணவரின் தம்பி அகில் அக்கினேனி கூட சமந்தாவுக்கு ஆறுதல் கூறி கருத்தினை பகிர்ந்திருந்தார்.இந்நிலையில் சமந்தாவை பார்க்க நாக சைதன்யா மரு த்து மனை க்கு சென் றுள்ளார் என்றும் அவரை பார்த்தது ஓடிபோய் கட்டியணைத்ததாகவும் செய்திகள் பரவியது. ஆனால் இது வதந்தி என்றும்

நாக சைதன்யா கால் செய்து பேசியதாகவும் கூறப்படுகிறது.சமந்தா அவரின் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் அகற்றினாலும் நாக சைதன்யா முன்னாள் மனைவி சமந்தாவின் புகைப்படங்களை டெலிட் செய்யாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது,

By blessy

Leave a Reply

Your email address will not be published.