மறைந்த எம்.ஆர்.ராதாவின் 4-வது மனைவி இந்த முன்னணி நடிகையா ?? பல வருடம் கழித்து வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!

தமிழ் திரைப்படத்தில் இன்றளவில் அனைத்து மக்கள் மனதிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் என்றால் அது நமது நடிகர் எம் ஆர் ராதா, ஆனால் எம் ஆர் ராதா தனது தாயுடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தை காரணமாக சிறு வயதிலேயே தனது வீட்டை விட்டு வெளியேறினார், அதில் அவர் சாப்பிட கூடுதல் மீன் துண்டு கொடுக்க மறுத்துவிட்டார்.ராதா 5000 க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் நடித்த பிரபலமான நாடக கலைஞர் ஆவார். 10 வயதில் தொடங்கி, அவர் முதலில் சிறிய வேடங்களில் தோன்றினார், இறுதியில் நாடகங்களுக்கான கதைகள் அவருக்காகத் தனிப்பயனாக்கப்பட்டவை என்ற நிலைக்கு வளர்ந்தார்.ராதா தனது மேடை நாடகமான ரத கண்ணீர் வெற்றியின் மூலம் புகழ் பெற்றார். கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய நாடகத்தின் 1954 திரைப்படப் பதிப்பில் அவரது நடிப்பு, அவரது திறமைகளுக்கு பரந்த அங்கீகாரத்தைக் கொண்டுவந்து, அவரைத் தமிழ்நாட்டில் வீட்டுப் பெயராக்கியது.

எம் ஆர் ராதா தன்னுடைய வாழ்க்கையில் பல மூத்த நடிகைகளுடன் நடித்து இருந்தாலுமே ஒரு கதாப்பாத்திரத்தில் மட்டும் நடிப்பதே இல்லை. அந்த வலக்கையில் ஒரு படத்தில் எத்தனை கதாப்பாத்திரம் உள்ளதோ அத்தனை கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார் எம் ஆர் ராதா,மேலும் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசன் போன்ற நடிகர்களை அடிக்கடி நிழலிட்டார்.புரட்சி தலைவர் நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு இணையான பெரும் புகழும் கொண்டு வாழ்ந்தவர் நடிகர் எம் ஆர் ராதா .

நடிகர் எம் ஆர் ராதா அந்த காலத்தில் நடித்து மக்கள் மத்தியில் ஒரு அமோக ஆதரவை பெற்ற ரத்தக்கண்ணீர் திரைப்படம் இப்போதுஇருக்கும் மக்கள் மனதில் இருந்து கூட இன்னுமே நீங்கவே இல்லை. 1907 இல் பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் பிறந்த இவர் எம் ஜி ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு வி ல்லங்களாக நடித்துள்ளார்.ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் எம் ஆர் ராதா பேசிய வசனங்கள் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆனால் எம் ஆர் ராதா தன்னுடைய வாழ்க்கையில் நமது முன்னாள் நடிகர் மற்றும் முதல்வர் எம்ஜிஆர் அவர்களை வீட்டில் சந்திக்க சென்று தன் து ப்பாக்கியால் எம்ஜிஆரை செய்த செயல் அனைத்து மக்களும் அதிகம் பேசப்பட்ட செய்தியாக இன்றளவும் உள்ளது.ஆனால் அதனை பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நாங்கள் இருவரும் சினிமாவில் சந்திப்போடுவது போல நிஜத்தில் ச ண்டை போட்டுக்கு கொண்டோம் என்று மிகவும் சாதாரணமாக பதிலளித்திருந்தார்,

ஆனால் இப்போது இருக்கும் நடிகர்கள் ஒரு திருமணம் அல்லது இரண்டு திருமணம் மட்டுமே செய்து வருகிறார்கள்.ஆனால் அந்த காலத்தில் இருந்த நடிகர்கள் பலருமே ஒன்று இல்லை இரண்டு இல்லை மொத்தம் நான்கு அல்லது ஐந்து திருமணம் செய்து தன் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்கள்.இந்த அளவிற்கு செல்வாக்கை கொண்ட இவருக்கு மொத்தம் 4 பெண்களை திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.

எம் ஆர் ராதா விற்கு நடிகர் ராதாவி உட்பட 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர்.ராதா நான்கு முறை திருமணம் செய்து கொண்டார், அவருடைய திருமணங்கள் ஒரே நேரத்தில் நடந்தன. அவரது மனைவிகளின் பெயர்கள் சரஸ்வதி, தனலட்சுமி, ஜெயா மற்றும் கீதா மற்றும் மகன் எம்.ஆர்.ராதாராஜூ ஆவார்கள்.இப்போது நமது தமிழ் திரைப்படத்தில் நடித்து வரும் ராதாரவி கூட எம் ஆர் ராதாவின் மகன் தான், நடிகை ராதிகாவும்

எம் ஆர் ராதாவின் மகள் தான், மேலும் நடிகை நிறோஷவிம் எம் ஆர் ராதாவின் மகள் தான், அதில் 4வது மனைவி திருமதி கீதா வின் மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா.நடிகர் ராதிகாவின் அம்மா நேற்று தனது வாழ்க்கையில் தன் அம்மாவை எப்படி நினைத்து வருகிறார்கள் என்று ராதிகா, தனது அம்மாவின் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed