மறைந்த நடிகர் பிரதாப் போத்தனுக்கு இப்படி ஒரு அழகான மகளா ?? பார்க்க ஹாலிவுட் நடிகை போல இருக்காங்களே ..!! இதோ ..!!!

ஊட்டியில் உள்ள லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் பிரதாப் கல்வி பயின்றார்.ஆரம்பத்தில், அவர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருந்தார்; இருப்பினும், அவர் கல்லூரியில் சேர்ந்தவுடன், அவர் தனது நண்பர்களின் உதவியுடன் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார், மேலும் படிப்படியாக ஓவியத்தை விட நடிப்பில் அதிக ஆர்வம் காட்டினார்.மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் பட்டம் பெற்ற பிறகு, எப்படியாவது சினிமாவுக்குள்ள போயிடணும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன்.

பிரதாப் 1985 இல் நடிகை ராதிகாவை மணந்தார், ஆனால் அவர்களது திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, மேலும் அவர்கள் 1986 இல் பிரிந்தனர். 1990 இல் அவர் அமலா சத்தியநாத்தை மணந்தார், அவருக்கு கேயா என்ற மகள் இருந்தாள்.பிரதாப்பும் அமலாவும் 2012 இல் விவாகரத்து பெற்றனர்.பாலுமகேந்திரா சார் என்னோட ஆல்பத்தைப் பார்த்துட்டு, அவர் இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்துக்கு ஹீரோவா கமிட் பண்ணார். ஷாவின் ஆண்ட்ரோகிள்ஸ் அண்ட் தி லயன் நாடகத்தில் பிரதாப்பின்

நடிப்பைப் பார்த்த பரதன், பிரதாப்பை தனது மலையாளத் திரைப்படமான ஆரவம் படத்தில் நடிக்க அழைத்தார்.ரெண்டு படமும் என்னை ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்த்தது. தொடர்ந்து என்னை படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்போதான், ஒரே மாதிரியான கேரக்டர்கள்ல நடிக்கிறோமோனு தோணுச்சு. நடிக்கிறதுக்கு முன்னாடி, டைரக்‌ஷன் பண்ணதான் ஆர்வம் இருந்தது. அதனால, படங்களை இயக்கவும் ஆரம்பிச்சேன். நடிக்கிறதைவிட டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

இப்போது அந்த காலத்தில் நடித்த நடிகர்கள் மற்றுநம் நடிகைகளின் வாரிசுகளின் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் அதிகப்படியாக வைரளாகி வருகிறது. வீட்டுல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன். கிடைக்கிற இடைவெளியில நிறைய புத்தகங்கள் படிக்கிறேன். மீண்டும் டைரக்‌ஷன் பண்ற ஐடியா இருக்கு. மீண்டும் வேலைகள்ல தீவிரமா இருக்கேன். எனக்கு ஒரு பொண்ணு இருக்கா. பெங்களூரில் செட்டில் ஆயிட்டா. அவ்வளவுதான். மத்தபடி, வாழ்க்கையை அதுபோக்குல விட்டு ரசிச்சுக்கிட்டு இருக்கேன்!” என்று முடிக்கிறார், பிரதாப் போத்தன்.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *