ம றை ந்த நடிகர் மணிவண்ணனின் மனைவி, மகன், மகளை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா .. இதோ வை ரலா கும் புகைப்படம் ..!!! தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் ம றை ந்த நடிகர் மணிவண்ணன்.

இவர் இயக்கிய அமைதிப்படை, ஜல்லிக்கட்டு, சின்னத்தம்பி பெரியதம்பி என பல படங்கள் சூப்பர்ஹிட்டாக திரையரங்கில் ஓடியுள்ளது.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் கிட்டத்தட்ட 200 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் மணிவண்ணன்.

அழகிய குடும்பம்
நடிகர் மணிவண்ணனுக்கு செங்கமலம் எனும் மனைவி இருக்கிறார். இவர்களுக்கு ரகுவரன், ஜோதி என இரு பிள்ளைகள். இதில் இவருடைய மகன் ரகுவரன் சில படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், மணிவண்ணனின் அழகிய குடும்பத்தின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed