குங்ஃபூ தற்காப்பு கலை புருஸ்லீ இ றப் பதற்கு இது தான் காரணமா ?? ஆராய்ச்சின் முடிவு இதுவா ?? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய புரூஸ் லீ மரணம் தொடர்பான சில உண்மைகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.குங்ஃபூ தற்காப்பு கலையின் வித்துவான்
குங்ஃபூ தற்காப்பு கலையில் வித்துவானாக விளங்கிய புரூஸ் லீ தனது 32 வாது வயதில் அகால ம ரண மடை ந்துள்ளார்.
இவரின் ம ர ண ம் குறித்து பலர் பல காரணங்களை கூறினாலும் அவை ஏற்றிக் கொள்ள முடியாதவையாகவே இன்று வரை காணப்படுகிறது.இதன்படி, சீன கேங்ஸ்டர்களினால் ப டுகொ லை செய்யப்பட்டடிருக்கலாம் எனவும் அவரின் காதலி விஷம் கொடுத்திருக்கலாம் எனவும் பொலிஸாரால் உகிக்கப்பட்டது.
ஆனால் ஆராய்ச்சிகளின்படி, இவர் Hyponatremia என்ற நோ யினால் பா திக் கப்பட் டுள்ளதால் தான் உ யிரி ழந் துள்ளார் என தெரிவித்துள்ளனர்.அதாவது, Hyponatremia எனப்படுவது சிறுநீரகத்திருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமை ஏற்பட்டு பெருமூளையில் வீ க்கம் ஏற்பட்டால் சில மணிநேரங்களில் ம ர ணம் சம்பவிக்கும்.
குங்ஃபூ தற்காப்பு கலை புருஸ்லீ இ றப் பதற்கு இது தான் காரணமா ?? ஆராய்ச்சின் முடிவு இதுவா ?? வெளியான தகவலை கேட்டு அ திர் ச்சி யான ரசிகர்கள் ..!!
இந்நோ யால் பா தி க் கப்பட்டு தான் லீ உ யிரி ழ ந் துள்ளதாக அவர் பற்றிய புத்தகங்களின் கூற்றுக்களின் படி, ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.மேலும் இதுவும் ஒரு ஊகிப்பே தவிற உண்மையான காரணம் புரூஸ் லீக்கு தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.