மறைந்த விவேக்கிற்கு இவ்வளவு அழகான அக்காவா ?? அட இவங்களும் ஒரு பிரபலம் தானா ?? !!இதோ ..!!

சினிமாவில் பிரபல முன்னணி காமடி நடிகர் விவேக் ஒரு இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர், தொலைக்காட்சி ஆளுமை, பின்னணிப் பாடகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த்

திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் பின்னர் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரானார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார்.புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரை

பிரபலப்படுத்தியது.இந்திய அரசு வழங்கும் 2009 ஆம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.இவ்வாறுதிரையுலகம் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மா ர டைப்பு காரணமாக காலமானர் இவரது மறைவு ஒட்டு மொத்த திரையுலகினரையும்

மக்களையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில் அவர் காலமாகி பல மாதங்கள் ஆன நிலையில் சமீபத்தில் அவரது அக்காவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரிதளவில் பகிரப்பட்டு வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed