ரோஜா செ ல்வ மணி ஒரு இ ந்தி யத் திரை ப்பட நடி கை. தமி ழ், தெலு ங்கு மொ ழித் திரைப் பட ங்களில் நடித்துள்ளார். தற் போ து ஆந்தி ரா வில் சட்ட ம ன்ற உறு ப்பின ரா கவும் மற் றும் தற் பொ ழுது சுற் றுலா த்துறை அமை ச்ச ராகவும் உள் ளார். ரோ ஜா செ ல் வமணி ஒரு இந்தி யத் திரை ப்பட ந கை. தமி ழ், தெ லுங்கு மொ ழித் திரை ப்பட ங்களில் நடித் துள்ளார்.
ஆர்.கே. செல்வமணி இயக்கி செம்பருத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அப்படத்திற்கு பிறகு முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி, விஜயகாந்த், பிரவு, சத்யராஜ் என பலருடன் நடித்துள்ளார்.படங்களில் பிஸியாக நடித்திருந்தாலும் ரோஜா அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.
ஆந்திர மாநிலத்தில் முழுநேர அரசியல் வாதியாக கலக்கி வருகிறார்.இவர் கடந்த 2002 ம் ஆண்டு தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள் மகள் பெயர் அன்ஷு மாலிகா