முந்தானை முடிச்சு டீச்சர் என்ன ஆனார் என்று தெரியுமா ?? அவர் தற்போதைய நிலையை பார்த்து க டும் அதி ர்ச் சியா ன ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகை ஊர்வசி நாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ஸ்கூல் டீச்சர் வேடத்தில் நடித்திருந்தவர் உன்னி மேரி.தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தவர் நடிகர் பாக்கியராஜ்.இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததுள்ளது.

அதில் ஒன்று தான், பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பிய முந்தானை முடிச்சு திரைப்படம்.இப்படத்தில் ஒரு முக்கியமான டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் உன்னி மேரி.இந்திய சினிமாவில் நாயகியாகவும் குணசித்திர நடிகையாகவும் ஒரு காலத்தில் வளம் வந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை உன்னி மேரி தனது 59 வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த பலரும், அட, முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சரா இது, என கேட்டு வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வெளியான அவரின் புகைப்படம்..

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed