முன்னணி நடிகர் ராஜேஷ்–யின் மகளா இவங்க தானா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே ..!! இதோ ..!!

பிரபல முன்னணி நடிகர் ராஜேஷ் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்துள்ள ஒரு இந்திய நடிகர் ஆவார். அவர் திரைப்படங்களில் 47 ஆண்டுகளுக்கும் மேலாக முடித்துள்ளார் மற்றும் 150 க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய பாத்திரங்கள் மற்றும் துணை வேடங்களில் தோன்றினார். ஹீரோவாக இருந்து குணச்சித்திர நடிகர்கள் வரை நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்றுவரை குணசித்ர வேடங்கள், கதாநாயகன் என அணைத்து கேரக்டர்களிலும் கலக்கியவர் தான் நடிகர் ராஜேஷ் அவர்கள். ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் மூலம் அறிமுகமான இவர், 150 படங்களுக்கு மேல் நடடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதக்கது. பல முன்னணி நடிகர்களின் படத்தில் கூட நடித்துள்ளார் நடிகர் ராஜேஷ் ,

சினிமாவில் கிட்டத்தட்ட இவர் 45 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்டவர் தான் நடிகர் ராஜேஷ் அவர்கள். தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா என்ற சீரியலில் கூட நடித்துள்ளார் இவர். மேலும், இவர் ஜோன் சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நடிகர் ராஜேஷ் – ஜோன் சில்வியா, இந்த தம்பதியின் மூத்த மகள் தான் திவ்யா ராஜேஷ் அவர்கள். இந்த தம்பதிக்கு தீபக் ராஜேஷ் என்ற ஒரு மகனும் உள்ளார். இவருடைய மகளான திவ்யாவின் புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் தீ யாய் பரவி வருகிறது , இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை போல உள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் .,

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed