ம றைந்த நடிகர் சேதுராமனின் மனைவி மற்றும் மகளை யாரும் பார்த்துள்ளீர்களா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் வி. சேதுராமன் என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார். இவர் சேது என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகிறார்.[2] இவர் 2012 ஆம் ஆண்டு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார்.தோ ல் நோ ய் ம ருத்து வராக பிரபலங்கள் பலருக்கும் சிகிச்சை அளித்து பிரபலம் அடைந்தவர் சேதுராமன்.

தனது மருத்துவ பணியில் முழு ஈடுபாடு காட்டி வந்தாலும் இவருக்குள் ஒரு நடிகன் இருந்திருக்கிறான்.அந்த ஆசையால் படங்கள் நடித்த வந்த சேதுராமன் கண்ணா லட்டு ஆசையா, வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து படங்கள்,

மரு த்துவ வேலை என மாற்றி மாற்றி தனது கனவை நோக்கி பயணித்து வந்த சேதுராமன் திடீ ரென மா ர டைப்பு ஏற்பட்டு உ யிரிழ ந்தார்.2016ம் ஆண்டு இவருக்கு உமயாள் என்பவருடன் திருமணம் நடந்தது, இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தாள். தி டீ ரென சேதுராமன் 2020ம் ஆண்டு மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தி மக்களை மிகவும் வருத் தம் அடைய வைத்தது. தற்போது சேதுராமன் அவர்களின் உமயாள் தனது கணவர் தொடங்கிய மருத்துவமனையை கவனித்து வருகிறார். இன்ஸ்டா பக்கத்தில் தனது கணவர் பற்றி எப்போதும் பதிவுகள் செய்த வண்ணம் உள்ளார். தற்போது அவர்களின் மகள் எப்படி உள்ளார் என்ற வீடியோ இதோ,

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *