ம றைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜிக்கு மகளாகவும், அம்மாவாகவும் நடித்த ஒரே நடிகை !! அந்த பிரபல நடிகை யாரென்று தெரியுமா ?? இதோ ..!!
சிவா ஜி கணேச ன் ஓர் பழ ம்பெ ரும் நடிக ர் ஆவா ர் . நடிப் பிற் கு ஒரு இ லக் கண மாக கருதப் ப டும் சிவா ஜி உ டன் இ ணை ந்து ப ல ந டி கை கள் நடித்திருக்கி ன்ற ன ர். அப்ப டி சி வா ஜிக்கு ஆரம் பத்தி ல் ம களா கவும் , பி ன் னர் அம்மா வாகவும் ஒரு ந டிகை நடித் திருக் கிறார் . அ வர் வேறு யா ரு மில்லை நடி கை காந்தி மதி தா ன். கட ந்த 1948 ஆம் ஆண்டு வெளி யான வேதாள உ லக ம் என்ற பட த்தி ன் மூல ம் அறிமுக மா னா ர் .
பி ன்னர் இதனை த் தொட ர்ந்து பல பட ங்க ளில் நடித் து வந்த இவர் எம் ஜிஆர், சி வாஜி என பல முன் ன ணி நடி கர்களு டன் இணை ந்து நடித் து வ ந்தா ர். இப்படி தொ டர்ந்து பல படங் க ளி ல் நடி த் து வ ந்தா லும் இவர் மக்க ளிடை யே பெ ரிய அ ள வில் பிர பலமா னது 16 வயதி னி லே பட த்தின் மூ லம் தான் .
இத ன் பிறகு வெளி யா ன ம ண்வா ச னை ,கர காட்ட க் கா ரன், மா ணி க்கம் , சின் னத் தம்பி பெரிய தம்பி , முத்து போன் ற ப ல திரை ப்படங்க ளி ன் மூல ம் ரசி கர் களின் கவ னத்தை ஈர்த் தார் நடிகை காந் திமதி . மே லும் இவ ர் தமிழ் மொ ழி மட் டும ல் லாம ல் தெலு ங் கு ,க ன்ன டம் , ம லை யாளம் எ ன கிட் டத் தட்ட 500-க்கும் ,
மேற் பட்ட தி ரைப் பட ங்களி ல் நடி த்தி ருக் கி றார் . அது மட்டு மில் லாம ல் சி னி மா மீது கொ ண் ட ஆர்வத் தி னா ல் கடை சி வ ரை தி ரு மண மே செய் து கொள் ளாம ல் சினி மா வை யே வாழ் க்கை யாக கரு தி வந்தா ர் நடி கை காந் திம தி . அப்படி இ ருந் தும் கூ ட தீன தயா ள ன் என் பவரை தத்தெ டு த்து வ ளர்த் து வந் தார்.
இ த னிடை யே உட ல்ந ல பிரச்ச னை யா ல் அவ தி ப்பட் டு வந்த காந் தி மதி த ன் னு டைய 65 வயதில் இற ந்து வி ட்டா ர் . இப்படி தவிர்க் க முடி யாத குணச்சி த்திர நடி கையாக வலம் வந்த காந் திம தி ம ட்டு ம் தா ன் நடி கர் தில கம் சிவா ஜிக் கு மக ளா கவு ம் , அ ம் மாவா கவும் நடித் திரு ந்தா ர் என் பது குறிப் பி டத்த க்கது…