ம றைந்த பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மகன் யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்து இந்த பிரபலமா என்று அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்களின் பெயர்கள் எப்போதும் நிலைத்து நிற்கும். 80களில் படு மாஸான வில்லனாக நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிற்பவர் தான் பழம்பெரும் நடிகர் நம்பியார்.தமிழ் திரை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்த இவர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார். வில்லன் என்று சொன்னாலே அந்த லிஸ்டில் முதலில் இவர் பெயர் இடம்பெறும் என்றே கூறலாம், அந்த அளவிற்கு மிரட்டியவர்.தீவிர ஐயப்பன் பக்தனான இவர் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சபரிமலைக்கு சென்றிருக்கிறாராம். பின் உடல்நலக் குறைவால் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்தார்.

ருக்மணி என்பவரை திருமணம் செய்த நம்பியாருக்கு சுகுமாரன் என்ற மகன் இருக்கிறார். அரசியலில் ஈடுபட்டிருந்த இவர் ராணுவ பயிற்சியாளராக பணியாற்றி இருககிறார்.ஆனால் கடந்த 2012ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உ யிரி ழந்துள்ளார், இவருக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.