ம றை ந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி யாரென்று தெரியுமா ?? அட இவங்களா என்று ஷாக்கான ரசிகர்கள் ..!!

இந்திய சினிமாவில் எத்தனயோ நடிகைகள் வந்து போன போதிலும், இன்றளவும் மக்கள் மற்றும் சினிமாத் துறையில் தனக்கான அடையாளத்தை தனித்து வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகை ஸ்ரீதேவி. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி. சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலில் 1969-ம் ஆண்டு வெளிவந்த துணைவன் திரைபடத்தில் முருகன் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து வளர்ந்த பின் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீதேவி தமிழில் முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் பிரபல இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் தனது அழகான தோற்றத்தாலும் தேர்ந்த நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே வைத்திருந்தார்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் பல

முன்னணி நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரியவர். எனினும் இவர் தமிழைப் பொருத்தவரை ரஜினி, கமல் போன்றவர்களுடன் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக இவர் 2018-ம் ஆண்டு இயற்கை எய்தினார். இவரது இழப்பு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த சினிமா உலகையும் சோகத்தில் ஆழ்த்தியது.ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் முதல் மனைவி பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. போனிகபூர் மோனா கபூர் என்னும் பெண்ணை 1983

இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர்.பின்னர் 1996 இல் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இவர்களது மகன் தான் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தனது மகன் நடித்து வெளியான படத்தை பார்ப்பதற்கு முன்பாகவே அவரது தாய் உயி ரி ழந்து விட்டார். அதே போன்று தான் ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படம் வெளியாக இருந்த நிலையில் அதனை பார்க்காமலே உ யிரி ழந் து ள்ளார் என்று தகவல்கள் பரவி வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed