ம றை ந்த பிரபல நடிகர் ஈ ராமதாஸின் மகன் இந்த பிரபலமா ?? இதோ யாரென்று பார்த்தால் அ தி ர்ச்சி ஆகிட்டுவுங்க ..!!

தமிழ் சினிமாவில் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஈ ராமதாஸ். இவர் வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, அறம், காக்கி சட்டை என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் என பன்முக திறமைகளை கொண்டவர் ஈ ராமதாஸ்.

இவரது இயக்கத்தில் ராஜா ராஜா தான், சுயம்வரம், இராவணன், ஆயிரம் பூக்கள் மலரட்டும், வாழ்க ஜனநாயகம், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு போன்ற படங்கள் வெளியாகின. அதேபோல் எழுத்தாளராகவும் ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த ராமதாஸ், பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார்.

இவர் ராஜா ராஜா தான், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, ராவணன், வாழ்க ஜனநாயகம், சுயம்வரம் என பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே உடல் நல க் கு றை வி னால் பாதிக்கப்பட்டிருந்த ராமதாஸ் தி டீ ரெ ன மா ர டை ப் பு ஏற்பட்டதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் ம ருத் து வ ம னை யில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உ யி ரி ழ ந் தார். இவரது மறை வு திரையுலகினரையும் அவரது ரசிகர்களையும் ஆழ்ந் த வ ருத் தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அவரின் மகன் கலைச்செல்வன் தன் தந்தையின் இற ப் பு குறித்து பேட்டி அளித்தவீடியோ ஒன்று இணையத்தில் வை ர லா கி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ‘இவர்தான் நடிகர் ராமதாஸின் மகனா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வை ரலா கும் அந்த வீடியோ இதோ..

By blessy

Leave a Reply

Your email address will not be published.