ராஜா ராணி சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்ததா ?? இதோ வெளியான புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியில் மூ ழ்கிய ரசிகர்கள்…!!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியலில் ஒன்று ராஜா ராணி. இந்த சீரியலில் முதல் பாகத்தில் ஆலியா மானசா, சஞ்சீவ் போன்றோர் நடித்திருந்தனர். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியல் எடுக்கப்பட்டது.
ஆலியா மானசா ஹீரோயின் ஆகவும், சித்து ஹீரோவாகவும் நடித்துள்ளனர் . பிரசவத்தின் காரணமாக ஆலியா மானசா சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது ரியா என்பவர் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இந்த நிலையில் வில்லி கேரக்டரான அர்ச்சனாவும் இந்த சீரியலை விட்டு விலகி உள்ளார்.
இவருக்கு பதில் வேறொருவர் நடித்துக் கொண்டுள்ளார். இதில் அர்ச்சனாவுக்கு கணவராக நடிக்கும் செந்தில் என்கிற பாலாஜி தியாகராஜன் என்பவருக்குத்தான் இப்பொழுது திருமணம் நடந்துள்ளது.