ராணி போல இருந்த நடிகைக்கா இப்படி ஒரு சோகம் ?? ரூ5 கோடியில் 40 முறை உருவமாற்று சி கி ச்சை!! தற்போது வெளியான புகைப்படத்தை பார்த்து அட இந்த நடிகையா என்று அதி ர்ச்சி யான ரசிகர்கள் ..!!

தற்போது நடிகைகள் பலருமே தன் முகத்தை அழகுடன் வைத்துக்கொள்ள பல வேலைகளை செய்து வருகிறார்கள், அந்த வகையில் அமெரிக்காவில் ஸ்டாராக இருக்கும் பிரபலம் கிம் கர்தாஷியனை இவரை மாதிரியே ஆகணும் என்று பிரபலம் ஒருவர் 4 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவழித்து அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார்.ஆனால் நினைத்தபடி தனக்கு அழகு வராத காரணத்தினால் மீண்டும் தன் பழைய முகத்திர்க்கே 95 லட்சம் ரூபாய் செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

கர்தாஷியன் R&B பாடகியும் நடிகையுமான பிராண்டியின் தனிப்பட்ட ஒப்பனையாளராகப் பணிபுரிந்தார். பின்னர், உடன்பிறந்தவர்களின் தாய் சோன்ஜா நோர்வூட், 2004 ஆம் ஆண்டில் “ஒன்றை உருவாக்க கர்தாஷியனுக்கு அதிகாரம் அளித்ததாகக் குற்றம் சாட்டினார். மற்றும் ஒரே ஒரு அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கார்டில் வாங்கப்பட்டது, இருப்பினும் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரிகள் க்ளோஸ் மற்றும் கோர்ட்னி ஆகியோர் அந்த அட்டைக்கு $120,000 அங்கீகரிக்கப்படாத கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ரோமன் கத்தோலிக்க அனைத்து பெண்களுக்கான பள்ளியான மேரிமவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் கர்தாஷியன் பயின்றார்.1994 ஆம் ஆண்டில், அவரது தந்தை கால்பந்து வீரர் ஓ.ஜே. சிம்ப்சனின் கொலை வழக்கு விசாரணையின் போது அவர் சார்பில் ஆஜரானார். சிம்சன் கர்தாஷியனின் காட்பாதர். தனது சிறுவயதில், கர்தாஷியன் நிக்கோல் ரிச்சி மற்றும் பாரிஸ் ஹில்டன் ஆகியோரின் நெருங்கிய தோழியாக இருந்தார், அவர்கள் மூலம் அவர் முதலில் ஊடக கவனத்தை ஈர்த்தார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜெனிஃபர் பாம்பலோனா இவர் பிரபலமான ஒரு மாடல் அழகி ஆவார்,இவர் தான் கிம் கர்தாஷியன் இவரை போலவே ஆகணும் என்று 12 ஆண்டுகளில் 40 காஸ்மெடிக் அறுவை சிகிச்சைகளை செய்திருக்கிறார் என நியூயார்க் டைம்ஸ் இதழ் குறிப்பிட்டிருக்கிறது.கிம் கர்தாஷியன் போலவ இருக்கேன் என்று என்னை அனைவருமே கூறுவார்கள், ஆனால் அது எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. படித்த படிப்பிர்க்க் வேலையும் கிடைக்கவில்லை.

ஆனால் என்னுடைய உடலமைப்பு கர்தாஷியனை போலவே இருந்ததாலே மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட்டேன்” என ஜெனிஃபர் கூறியிருக்கிறார்.தன் 17 வயதில் தான் அறுவை சிகிச்சையை ஆரம்பித்தேன், மூட்டு மற்றும் உலடலின் குடல் என்று மொத்தமாக 40 அறுவை சிகிச்சைகளில் அடங்கும்.இதனால் தான் ஜெனிஃபர் பாம்பலோனா உலக அளவில் மக்களிடையே பிரபலமானார், இதற்காக கிம் கர்தாஷியனுக்கு நன்றியும் கூறியிருக்கிறார்.

ஆனால் இப்படி தன் அழகிற்காக அடிமையாகி அறுவை சிகிச்சைக்கு அடிமையானேன் இதனால் மீண்டும் தன் நிஜ முகம் வேண்டும் என்று தான் இஸ்தான்புலில் உள்ள ஒரு மருத்துவரை அனுகியிருக்கிறார்,தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிவிடுவதாக ஜெனிஃபருக்கு உத்தரவாதமும் அளித்திருக்கிறாராம்.ஆனால் இப்போது ஜெனிஃபர் பாம்பலோனாவின் செய்தி தான் நமது சமூக வலைதளத்தில் பரபரப்பான செய்தியாக பேசப்பட்டு வருகிறது,ஜெனிஃபர் தற்போது காஸ்மெடிக் சர்ஜரி எந்த அளவுக்கு ஆபத்தானது என்பதை உணர்த்தும் ஆவணப்படத்தில் நடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *