வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் வீட்டுக்கு சென்ற பிரபல நடிகை .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். நானும் ரவுடி தான் படத்தில் ஆரம்பித்த காதல், காத்து வாக்குல ரெண்டு காதலுக்கு பிறகு திருமணத்தை முடித்து கொடுத்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.இந்த திருமணத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

உள்ளிட்ட திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.அதன்பின் கடந்த ஜூன் 9 ஆம் தேதி இருவரும் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் கவனம் செலுத்து வந்த நயன் தாரா வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றதாக விக்னேஷ்

சிவன் புகைப்படத்துடன் வெளியிட்டார்.இந்த விசயம் பெரியலவில் வைரலாகி பரப்பாகியது. மேலும் சிக்கலில் சிக்கி அதிலிருந்து நயன் தாரா – விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்து சகஜமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை, தல தீபாவளி என்று கொண்டாடிய தம்பதியினரை பார்க்க

திடீர் விசுட் அடித்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நடிகை ராதிகா நானும் ரவுடி தான் படத்தில் இருவருடனும் பணியாற்றியிருக்கிறார். அதற்காகவும் குழந்தைகளை பார்க்கவும் ராதிகா நயன் – விக்னேஷ் குழந்தைகளை பார்த்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *