விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வரும் நடிகை பானுப்பிரியாவின் முன்னாள் கணவர் யாரென்று தெரியுமா ?? அட இவரா என்று அ தி ர்ச் சி யான ரசிகர்கள் ..!!!
நடிகை பானுப்ரியா ஒரு இந்திய நடிகை, குச்சிப்புடி நடனக் கலைஞர் மற்றும் குரல் கலைஞர் ஆவார். 4 தசாப்தங்களுக்கு மேலாக நீடித்த ஒரு வாழ்க்கையில், பானுப்ரியா 155 திரைப்படங்களில் நடித்துள்ளார் – முக்கியமாக தெலுங்கு மற்றும் தமிழில், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் அவ்வப்போது நடிப்பு.
தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார்.90 காலகட்டத்தில் முன்னணியில்
இருந்த நடிகை தான் பானுப்பிரியா. நடிகை என்பது மட்டும் இல்லாமல் தன்னை ஒரு சிறந்த நடன கலைஞராகவும் காட்டினார்.ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
150 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பானுப்பிரியா இப்போதும் தன்னை தேடி வரும் படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு அபிநயா என்ற பெண் குழந்தை பிறந்தது. பின் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2005ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.