நடி கை சம ந்தா ருத் பி ரபு இந்தி யத் தி ரை ப்பட ந டிகை யும் உரு மாதி ரிக் கலை ஞரு ம் ஆவா ர். இவ ர் தமிழ், தெ லு ங்கு த் திரை ப்ப டங்க ளில் நடி த் து வரு கி றார் . ஒரு ம லை யாள, தெ லுங் கு இ ணைய ருக் குப் பிற ந்த இ வர் சென் னை யில் வளர் ந்தார்.இவ ர் த மிழ், தெலு ங்குத் திரை ப்படங் களில் நடித்து
வருகி றார்தெ லுங்கு ந டிகர் நாகா ர்ஜுனா வின் மக ன் நடிகர் நா க சைத யாவும் நடி கை சமந் தாவும், காதலி த்து வ ந்தனர்.

பின் பு இருவீ ட் டாரின் ச ம்மதத் துடன் இவர் கள து திரு மண மானது அக் டோ பர் 6, 2017 அன் று கோ வாவில் நட ந்த து. நடி கை சம ந்தா கி றிஸ் தவ மதத் தைச் சேர் ந்த வர், நாக சை தன்யா இ ந்து ம தத் தைச் சே ர்ந் தவர். என வே, இரண் டு மத முறை ப் படி யும் தி ரும ணம் நடை பெற் றது.பின் னர் 2021 ஆம் ஆ ண்டு இரு வரு ம் கரு த் து வேறு பா ட்டா ல் திரு மண ப ந்த த்தில் இருந் து பி ரிந் துவிட் டதாக கூட் டாக அ றிவி த்த னர்

நடி கை சம ந்தா சினி மா வில் படுபி ஸியா க ருந் த நேர த்தில் திடீ ரெ ன மயோ சிட் டிஸ் எ ன்ற அ ரிய வகை நோ யால் பா திக் கப்பட்டார். அ தனா ல் தொ டர் ந்து சிகி ச்சை பெற்று வ ரும் அ வர து உ டல் பா தி க்கப் பட்டு இரு க் கிறது. இந்த நிலை யி லும் சமந் தா அ வரது பட த்தி ன் பணிக ளை யும் இ டையி டை யே செ ய்து வரு கிறார். அ வர் நடித்து இ ருக் கும் சாகுந் தலம் பட த் தின்

விழா வில் கல ந்து கொ ண்ட அவ ர் மேடை யில் கண் ணீர் விட் டது ரசி கர்க ளை யும் கல ங்கவைத் துவிட்டது.தற் போது ச ம ந்தா அவ ரது வீ ட்டி ல் ஓய் வெ டுத்து வ ரு கிறார். அவ ர் சோஃபா மீது ப டுத்த படு க் கை யா க இரு க்கும் நி லை யி ல் அவ ர து செ ல்ல நாய் அரு கில் அவ ரை தட் டி கொ டுத்தி ருக்கி றது.”Don’t worry mommy.. I got your back” என நாய் சொல் வது போ ல அ ந்த போட் டோ வை பகி ர்ந்து இருக்கிறார் சமந்தா.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *