வெளிநாட்டில் படித்து இந்தியாவில் மருத்துவம் பார்க்கும் செந்திலின் மகனா இவர் !! முதன் முறையாக மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

பிரபல முன்னணி காமடி நடிகரான செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் மற்றும் அரசியல்வாதியும் ஆவார்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளனர்.இவரும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் சேர்ந்து பல

நகைச்சுவை படங்களில் நடித்து இன்று வரை மக்கள் மத்தியில் நீங்காஇவருக்கு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவர் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார்.

இவர் ஏறத்தாழ 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களை வெகுவாக கவர்ந்தவை.1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed