ஷாப்பிங் முடித்து வீட்டிற்கு வரும் பொது பிரபல நடிகைக்கு நேர்ந்த சோ கம் !! அப்படி என்ன நடந்தது என்று தெரியுமா ?? க டும் அதி ர் ச்சி யில் மூழ்கிய ரசிகர்கள் !!
இப்போது தெலுங்கு சினிமாவின் முக்கியமான நடிகையாக வளம் வந்து கொண்டு இருக்கின்றார் நடிகை ஷாலு சௌராசியா. இப்போது பிசியாக படங்களில் கவனம் செலுத்தி வரும் இந்த வேளையில் அவருக்கு நடந்த நிகழ்வு ஒன்று மொத்த சினிமா துறையையுமே ஷாக்காகி இருக்கின்றது.
தெலுங்கு சினிமாவில் இப்போது முன்னணி நடிகை என்றே கூறும் அளவிற்கு பிரபலமாக இருந்து வரும் இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல ஷாப்பிங் சென்று இருக்கின்றார். அனைத்து ஷாப்பிங்கையும் முடித்து கொண்டு ஒரு இரவு 11 மணி போல் நடந்து வீட்டிற்கு திரும்பி இருக்கின்றார்.
அப்போது தி டீரென அ டையாள ம் தெரியாத நபர்கள் நடிகையை தா க்கியதோ டு அவரிடம் இருந்த பணம் மற்றும் சில விஷயங்களை தி ருடி சென்றுள்ளார்கள். இந்த நிகழ்வு குறித்து போ லீசில் நடிகை பு கார் அ ளிக்க வி சாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வு காரணமாக அவருக்கு சில ப லத்த அ டிகள் ப ட்டு இருக்கும் காரணத்தால் இப்போது, ம ருத்துவமனையில் சி கிச்சை பி ரிவில் இருந்து வருகின்றார். இப்போது சினிமாவில் அவர் முக்கியமான எதிர் பார்ப்பில் இருந்து வரும் ஓ பிலாநீ வா மற்றும் சில படங்களில் நடித்து வருகின்றார்.