ஹரி வைரவனின் கடைசி வார்த்தை .. க த றி அ ழு ம் குடும்பத்தினர் .. இதோ வை ரலாகும் வீடியோ ..!!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு.விளையாட்டை மையமாக கொண்டு காதல், குடும்பம் போன்ற எமோஷ்னல் கலந்த படமாக தயாராகி வெளியான இப்படம் நல்ல ஹிட் தான். பாடல்களும் இளைஞர்களிடம் செம வரவேற்பு பெற்றன.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி இருந்தது, அப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படமாக அமைந்தது.வெண்ணிலா கபடி குழு பட நடிகர் தி டீ ர் உ யி ரிழ ப் பு- ரசிகர்கள் ஷா க் | Vennila Kabaddi Kuzhu Actor Died

தற்போது இப்படத்தில் நடித்த உ யி ரிழ ப்பு செய்தி வர ரசிகர்கள் அ தி ர்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்தில் நடித்த ஹரி வைரவன் என்பவர் உ டல் நலக் குறைவால் உ யி ரி ழ ந்து ள்ளார்.இதற்கு முன்பே அவரது உ டல்நி லை மோ ச மாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்த நிலையில் உ யிரி ழ ந்து ள்ளா ர்.இதுகுறித்து அவரது நெருங்கிய நண்பர்களில்

ஒருவர், வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் இறைவனடி சேர்ந்தார்/ அவருடைய ஆ த்மா சா ந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். மதுரையில் அவரது சொந்த ஊரான கடச்சனேந்தலில் இ று திச்ச ட ங்குகள் நடைபெறவிருப்பதாக அவரது குடும்பத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

By blessy

Leave a Reply

Your email address will not be published.

You missed