அட இசையமைப்பாளர் அனிருத்தின் அம்மா அப்பா இவங்களா !! இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. இதோ வை ரலாகும் புகைப்படம் ..!!

சினிமா துறைகளில் மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் விஷயம் என்றல் அந்த இசை தான்.இசைக்கு மயங்காத ஆளே கிடையாது.அந்த வகையில் தமிழ் சினிமா வில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்கள் இருந்து வருகிறார்கள்.

அதில் அனிருத் அவர்கள் தற்போது வளர்ந்து வரும் மியூசிக் டைரக்டர் ஆவார்.இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் தனது தமிழ் சினிமா பயணத்தை தனுஷ் நடித்து வெளியான மூணு படம் மூலம் தமிழ் சினிமா திரைக்கு அறிமுகமாகினார்.

இவர் பின்பு பிரபல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் அவர்கள் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார்.இவர் கத்தி, வேதாளம், போன்ற படங்களுக்கு மியூசிக் டைரக்டர் ஆகா பணியாற்றியுள்ளார்.

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத்.இதன்பின் கத்தி, வேதாளம், மாஸ்டர் என தற்போது வரை பல சூப்பர்ஹிட் பாடல்களும், மாஸான பி.ஜி.எம் என போட்டு முன்னணி இசையமைப்பாளராகி இருக்கிறார்.

அனிருத் தனுஷுக்கு சொ ந்தகாரர் என்பதை நாம் அறிவோம். ஆம் ரஜினி மனைவி லதா அவர்களின் தங்கைக்கு பிறந்தவர் தான் இசையமைப்பாளர் அனிருத்.இந்நிலையில் அனிருத்தின் அம்மா, அப்பா இருவரின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

Copyright online12media.com

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *