அட நடிகர் சரத்குமாரின் அக்கா இந்த நடிகையா ?? இத்தனை நாளா இது தெரியாம போச்சே ??? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகர் சரத்குமார் ஆரம்ப காலத்தில் டெல்லியில் தான் இருந்துள்ளார். பின்னர் தான் சென்னைக்கு வந்துள்ளார். அவரது தாயார் புஷ்பலீலா இல்லத்தரசியாக இருந்தபோது, ​​அவரது தந்தை ராமநாதன், இந்திய பத்திரிகை தகவல் பணியகத்தில் சேருவதற்கு முன்பு அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். சரத்குமார் அவரது குடும்பத்தில் இளைய குழந்தை, அவருக்கு இரண்டு உடன்பிறப்புகள் இருந்தனர்; ஒரு மூத்த சகோதரர், மறைந்த சுதர்சன் ராமநாதன் மற்றும் ஒரு மூத்த சகோதரி மல்லிகா கந்தசுவாமி, அவரது தாயார் புஷ்பலீலா 26 அக்டோபர் 2013 அன்று இறந்தார்.

ஆர்.சரத்குமார் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். அவரது முதல் திருமணம் 1984 இல் சாயா தேவியுடன் நடந்தது மற்றும் தம்பதியருக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர்.சாயாவை திருமணம் செய்துகொண்டிருந்த போதே, 1990களின் நடுப்பகுதியில் நடிகை நக்மாவுடன் சரத்குமார் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட உறவுமுறையில் இருந்தார்,சரத்குமாரும் சாயாவும் 2000 இல் விவாகரத்து பெற்றனர்.

சரத்குமார் நடிகை ராதிகாவை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் கார்கில் படத்தில் இணைந்து பணியாற்றிய போது நண்பர்களாக இருந்த அவர்கள், நம்ம அண்ணாச்சி மற்றும் சூர்யவம்சம் ஆகிய இரு படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். தம்பதியருக்கு 2004 ஆம் ஆண்டு ராகுல் என்ற மகன் பிறந்தார். 1992 ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவர் ரிச்சர்ட் ஹார்டியுடன் அவரது மனைவி ராதிகாவிற்கு ரேயான் ஹார்டி என்ற வளர்ப்பு மகளும் பிறந்தார்.

நடிகர் சரத்குமார் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் தன்னுடைய ஆரம்ப காலத்தில் கராத்தே மற்றும் பல கலைகளை கற்று வைத்திருக்கும் ஓர் பிரபலமானவர் ஆவார் நம்ம நடிகர் சரத்குமார்.ஆனால் இப்போது வரை பல ஹிட் படத்தில் நடித்துள்ளார்.பல முன்னணி மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் தற்போது அந்த காலத்தில் நடிகர்களில் அதும் தமிழ் நடிகர்களில் பாடி பில்டர் என்றா முதலில் நியபாகம் வருவது நடிகர் சரத்குமார் தான். அந்த காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகர் ஆவார்.

நடிகர் சரத்குமார் அந்த காலத்தில் கல்லூரி படிக்கும்போதே மிஸ்டர் மேடரா பட்டம் வென்ற முதல் தமிழ் நடிகர் தான் சரத்குமார், இப்போது வரை நடிகர் சரத்குமாருக்கு தான் அந்த பெருமை சேரும், ஆனால் தற்போது ஒரு வெப் சீரியாசிலும் நடித்துள்ளார். அதும் சொந்தமாக உருவாக்கி உள்ளார். இதனை எல்லாம் தாண்டி கல்லூரி காலத்திலேயே பாடிபில்டராகஇருந்தவர் அதன் பின்னர் சினிமாவில் வந்து இயக்குன ராகவும், தயாரிப்பாளராகவும், ஆகவும் நல்ல வெற்றியை பெற்றார். இவர் இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இப்படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் சரத்குமார் நடிகர் விஜய் நடித்து வரும்வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் சரத்குமார், இவர் தற்போது, பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பிறந்தால் பராசக்தி மற்றும் அடங்காதே உள்ளிட்ட படங்கள் இவர் நடிப்பில் உருவாகி, வெளியாகாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.

நடிகர் சரத்குமார் தன் உடலை பராமரிக்கவே ஒரு தனி நபரை சம்பளம் கொடுத்து வைத்துள்ளார் ஆனால் தற்போது வரை நடிகர் சரத்குமார் போல எந்த ஒரு நடிகரும் இருக்கவே முடியாது, இப்படி ஒரு நிலைமையில் நமது நடிகர் சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் என்னுடைய அக்கா என்று புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் நமது சமூக வலைதள பக்கத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.

By blessy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed